சொல்லிட்டாங்க…

0
28

பொறுப்பேற்ற நொடியில் இருந்து மக்கள் மனதில் மகிழ்ச்சியை எந்நாளும் பொங்க வைப்பதே எனது பெரும்பணி என உழைத்து வருகிறேன். – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மத்திய பாஜ அரசு கருத்துரிமையை பறிப்பதிலும், மனித உரிமைகள் மறுப்பதிலும் வரம்பற்று செயல்பட்டு வருகிறது. – இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்.

மக்கள் டெலி வாக்கெடுப்பின் அடிப்படையில் ஜன.17ம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பேன். – டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்.

தமிழர் பண்பாட்டு கூறுகளில் ஊடுருவி மெல்லமெல்ல அவற்றை சிதைக்கும் சதி செயல்களில் சனாதன சக்திகள் ஈடுபடுவதை தமிழினம் உணர வேண்டும். – விசிக தலைவர் திருமாவளவன்.

Source Dinakaran

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here