தங்கம் பவுன் ரூ.36,168

0
31

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.88 உயா்ந்து, ரூ.36,168-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.11 உயா்ந்து, ரூ.4,521-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 80 பைசா உயா்ந்து, ரூ.65.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.800 உயா்ந்து, ரூ.65,800 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்……………………….. 4,521

1 பவுன் தங்கம்…………………………. 36,168

1 கிராம் வெள்ளி……………………….. 65.80

1 கிலோ வெள்ளி………………………..65,800

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்……………………….. 4,510

1 பவுன் தங்கம்………………………….36,080

1 கிராம் வெள்ளி……………………….. 65.00

1 கிலோ வெள்ளி………………………..65,000.

Source Dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here