பொன்னமராவதியில், போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட வாலிபர் தற்கொலை…!

0
52
In Ponnamaravathi a youth who was prosecuted under the Posco Act committed suicide ...
In Ponnamaravathi a youth who was prosecuted under the Posco Act committed suicide ...

பொன்னமராவதியில் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சிறுமிகளின் பாலியல் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததற்காக போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் அந்த இளைஞரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


இந்நிலையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அவமானம் தாங்காமல் அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here