செவ்வாய்க்கிழமை, ஜூலை 23, 2024
AthibAn Tv

AthibAn Tv

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் இதுவரை 10 பேர் பலி

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஜனவரி 16-ம் தேதி தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 28 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு 1 முதல் 5 நாள்களுக்குள் இதுவரை 10...

Read more

தனக்கென வாழாத இரண்டு தெய்வங்களுக்கு கோயில்….. நாங்கள்தான் அவர்களின் பிள்ளைகள்.. எடப்பாடியார் பேச்சு

மதுரை அருகே திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட டி குன்னத்தூரில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி  உதயகுமாரின் முன்முயற்சியில் மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அதை இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து...

Read more

காந்தி நினைவிடத்தி பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை

மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் அவரது படத்திற்கும், சிலைக்கும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தில்லி ராஜ்காட்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர்...

Read more

ஜம்மு-காஷ்மீரில் சரணடைந்த 2 பயங்கரவாதிகள்

ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவின் லெல்ஹார் பகுதியில் போலீஸாருக்கு பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 2 பயங்கரவாதிகள் சரணடைந்துள்ளனர்.  புல்வாமாவின் லெல்ஹார் பகுதியில் சனிக்கிழமை காலை போலீஸாருக்கு பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இரண்டு பயங்கரவாதிகள் 2 ஏ.கே 47 துப்பாக்கிகளுடன் போலீஸிடம்...

Read more

நாராயணசாமி போட்டியிடும் தொகுதியில் தான் போட்டியிடத் தயார்…. நமச்சிவாயம் சவால்

பாஜகவில் இணைந்த நமச்சிவாயம் டெல்லியிலிருந்து நேற்று காலை புறப்பட்டு மாலை புதுச்சேரி வந்தபோது மாநில எல்லையான கனகசெட்டிகுளத்தில் அவரது ஆதரவாளர்கள், பாஜகவினர் தரப்பில் வரவேற்பு தரப்பட்டது. தொடர்ந்து காலாப்பட்டு விநாயகர் கோயில், முருகன் கோயிலில் தரிசனம் செய்தார். அங்கிருந்து ஊர்வலமாக கிழக்கு...

Read more

விவசாயி உடலில் குண்டு காயம் இல்லை…. டிராக்டர் கவிழ்ந்ததில் விவசாயிக்கு பலமான காயம்…!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் கடந்த 26-ம் தேதி நடத்திய டிராக்டர் பேரணியில் கலவரம் ஏற்பட்டது. இதில் உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் டிப்டிபா கிராமத்தைச் சேர்ந்த நவ்ரீத் சிங் என்ற விவசாயி ஓட்டி வந்த டிராக்டர்...

Read more

நாளை போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்

தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் 31-ந் தேதி (நாளை)...

Read more

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்…! 30-01-2021

மேஷம்: இன்று குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும்.     ரிஷபம்: இன்று நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்....

Read more

ராகுல் காந்தி முழுமையாக படிக்கவில்லை….. சட்டத்தை பற்றி என்ன தெரியும்…? பாஜக தலைவர் எல்.முருகன்

பாஜக தேசிய  தலைவர் ஜே.பி. நட்டா தமிழகம் வர உள்ளது தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்.  நட்டாவை மதுரையில் சிறப்பான முறையில் வரவேற்க திட்டமிட்டுள்ளோம்.” என்றார். ஜே.பி. நட்டா மு.க. அழகிரியைச் சந்திப்பாரா என்ற கேள்விக்குப் பதில் அளித்த...

Read more

சசிகலா எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்…? தமிழகம் வருவது குறித்து வெளியான தகவல்….1

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 27-ம் தேதி விடுவிக்கப்பட்டார். ஆனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா பாதிப்பு குறைந்ததுடன் தற்போது, சர்க்கரை அளவும் கட்டுக்குள் வந்துவிட்டதாக...

Read more
Page 362 of 385 1 361 362 363 385

FOLLOW ME

INSTAGRAM PHOTOS

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.