வெள்ளிக்கிழமை, டிசம்பர் 6, 2024
AthibAn Tv

AthibAn Tv

Today Rasi Palan Tamil : இன்றைய ராசி பலன்கள் (17 ஜனவரி 2021)

மேஷம்: இன்று சமயத்திற்கேற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மன அமைதி குறையலாம். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்...

Read more

‘வாட்ஸ் ஆப்’ புதிய கொள்கையை, மே, 15 வரை ஒத்திவைப்பு

அமெரிக்கவைச் சேர்ந்த, ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தின் துணை நிறுவனமான, ‘வாட்ஸ் ஆப்’ சமூக வலைதளம், உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் மட்டும், 40 கோடி பேர், இதைப் பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில், தன் பயனாளிகள் குறித்த தகவல்களை, பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்...

Read more

பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதி பிறந்தநாள் கேக்கை நடிகர் விஜய்சேதுபதி ஒரு வாள் கொண்டு வெட்டுவது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியது. இந்த புகைப்படம் வெளியான சிலமணி நேரத்தில் மிகவும் சர்ச்சையானது. இதற்கு முன்னர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியவர்களை காவல்துறை கைது செய்துள்ளது....

Read more

பிடன் பதவியேற்பதற்கு முன்னர்… அமெரிக்காவை விட்டு வெளியேற தயாராகும் ட்ரம்ப் : எங்கே செல்கிறார் தெரியுமா…!

டொனால்ட் ட்ரம்ப் வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறி புளோரிடாவில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு செல்ல உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர்...

Read more

சிரிப்பில் கிடைத்த இன்பம் நிலைக்காவில்லை…. நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் பலி

  கர்நாடகா மாநிலத்தில் சுற்றுலா வேனும் டிப்பர் லாரியும் நேற்று நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். தவனகரே பகுதியிலிருந்து சுற்றுலா வேன் ஒன்றில் 17 பேர் கோவா நோக்கி சென்றுள்ளனர். அவர்கள் சென்ற வேன் கர்நாடக மாநிலம் ஹூப்ளி...

Read more

சென்னையில் பரபரப்பு… தங்கத்தை நாம் பார்க்க முடியாத இடத்தில் வைத்து கடத்தல்…!

  துபாயில் இருந்து தனியார் விமானம் மூலம் சென்னை விமானநிலையத்திற்கு வந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர். சமீபகாலமாக துபாயில் இருந்து தங்கம் கடத்தப்பட்டுவரும் சம்பவம் அதிகரித்துவருவதால் அதிகாரிகள் தற்போது தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.இந்நிலையில் அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்திய...

Read more

இதுவரை நாடு முழுவதும் 1,65,714 பேருக்கு கொரோனா தடுப்பூசி… ஆந்திரா முதலிடம்….

 கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று துவக்கிவைத்தார். மேலும் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதல்வர்கள் தடுப்பூசி போடும் திட்டத்தை துவக்கிவைத்தனர்.நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்களப்பணியாளர்கள்...

Read more

தமிழகத்தில் இன்று 605 பேருக்கு கொரோனா உறுதி

 தமிழகத்தில் இன்று 605 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,30,183 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 251 ஆய்வகங்கள் (அரசு- 68 மற்றும் தனியார்-183) மூலமாக, இன்று மட்டும் 52,049 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன்...

Read more

வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய் பாசனத்திற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

 வைகை அணையில் நீர்மட்டம் 67 அடிக்கு மேல் உயர்ந்ததும் 58-ம் கால்வாயில் நீர் திறப்பது வழக்கம். தற்போது நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்துள்ளது.எனவே இதில் நீர்திறக்கும்படி விவசாயிகளின் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் முன்னிலையில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று...

Read more

கொரோனா தடுப்பூசிக்கு வரவேற்பு : பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜக தொண்டர்கள்…

 கொரோனாவை ஒழிக்கும் விதமாக, இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‛கோவிஷீல்டு' ‛கோவாக்சின்' தடுப்பூசிகளை அவசர காலத்தில் பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதிவழங்கியது. இதனை தொடர்ந்து, இரண்டு தடுப்பூசிகளும் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. தடுப்பூசி போடும் பணியை, பிரதமர் மோடி இன்று துவக்கி...

Read more
Page 491 of 496 1 490 491 492 496

FOLLOW ME

INSTAGRAM PHOTOS