ஜம்மு-காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
குல்கம் மாவட்டத்தின் சிம்மர் பகுதியில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் கூட்டு தேடுதல் நடவடிக்கையை புதன்கிழமை தொடங்கினர்.
அடையாளம் தெரியாத இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தேடுதல் நடந்து வருகிறது.
Discussion about this post