https://ift.tt/3zuxyvK
நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே விநாயக சதுர்த்தி கொண்டாட அனுமதி … முதல்வர்
விநாயகர் சதுர்த்தியை பொதுவில் கொண்டாட அனுமதி வழங்குவது குறித்து நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று முதல்வா பசவராஜ் பொம்மை கூறினார்.
அவா வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்:
கொரோனாவின் 3 வது அலையை தடுக்கும் பொருட்டு பொது இடங்களில் விநாயக சதுர்த்தி கொண்டாடுவது தடை செய்யப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பொது இடங்களில் விநாயக…
Discussion about this post