https://ift.tt/3mwQgzd
குஜராத்தில் 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் செப்டம்பர் 2 முதல் மீண்டும் திறப்பு
6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் செப்டம்பர் 2 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று குஜராத் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் குறையத் தொடங்கியதும், ஒவ்வொரு மாநிலத்திலும் படிப்படியாக பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குஜராத்தில், தற்போது 160 பேர் மட்டுமே தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 8,15,091 பேர்…
Discussion about this post