https://ift.tt/3jeoyoV
மேகதாது அணை குறித்து மத்திய அமைச்சரை சந்திக்க கர்நாடக முதல்வர் இன்று டெல்லி பயணம்…
மேகதாது அணை குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்க கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மா இன்று (ஆக. 25) டெல்லி செல்கிறார்.
கர்நாடகாவின் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடகா முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற முதல்வர் பசவராஜ் பொம்மா, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய…