https://ift.tt/3sDjzkv
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 30,948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 30,948 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்த தாக்கம் 3,24,24,234 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 3,16,36,469 பேர் கொரோனாவில் இருந்து…
Discussion about this post