https://ift.tt/3kfR88u
ஓங்கி உலகளந்த பெருமாள்… மலையாளம் பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஓணம் பண்டிகை….
மலையாளம் பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஓணம் கேரளாவில் மட்டுமின்றி கோயம்புத்தூர், திருப்பூர், கன்னியாகுமரி மற்றும் தமிழகத்தில் நாகர்கோவிலிலும் கொண்டாடப்படுகிறது. இந்த ஓணம் கொண்டாட்டங்களின் போது, ”தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் ” என்ற பழமொழி மற்றும் இந்த பண்டிகைக்கும் ஓணத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி அறிந்து…