https://ift.tt/3y5Vwfk
ஓபிசி திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்… அரசிதழில் வெளியீடு
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஓபிசி திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து, 127 வது திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டது.
மகாராஷ்டிராவில், மராத்தியர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டை வழங்கும் ஒரு சட்டத்தை அந்த மாநிலம் இயற்றியது. எனினும், இது எதிர்க்கப்பட்டது மற்றும் இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றது.
வழக்கை…
Discussion about this post