https://ift.tt/3D5s8JS
தலிபான் தீவிரவாதிகள் இந்திய துணை தூதரகங்களை சூறையாடி கார்கள் திருட்டு
தலிபான் தீவிரவாதிகள் கந்தஹார் மற்றும் ஹெராட்டில் உள்ள இந்திய துணை தூதரகங்களை சூறையாடி கார்களை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி, ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் இராணுவத்தை வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
அமெரிக்கா உட்பட உலக நாடுகள் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் தூதரகங்களை மூடிவிட்டன. மேலும் அங்கிருந்து தங்கள் மக்களை…
Discussion about this post