https://ift.tt/3j02s9w
சோம்நாத் சிவன் பார்வதி கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
பிரதமர் மோடி இன்று வீடியோ மூலம் சோம்நாத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முடிக்கப்பட்ட திட்டங்களையும் அவர் தொடங்கினார்.
குஜராத்தின் சோம்நாத்தில் உள்ள பழைய (ஜூனா) சோம்நாத் கோவில் வளாகம் ஸ்ரீ சோமநாத் அறக்கட்டளையால் மொத்தம் ரூ .3.5 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் அழிவை நேரில் கண்ட இந்தூர் ராணி அகிலாபாய் கட்டியதால் இந்த கோவில் அகிலாபாய் கோவில் என்றும்…
Discussion about this post