https://ift.tt/3j39zxV
அப்னி கட்சியின் நிர்வாகி குலாம் ஹசன் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை
ஜம்மு -காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் அப்னி கட்சியின் நிர்வாகி குலாம் ஹசன் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சியின் பிராந்திய தலைவராக இருந்த குலாம் ஹசன் குல்காம் தேவ்ஸரில் வசிக்கிறார்.
இந்நிலையில் நேற்று மாலை பயங்கரவாதிகள் திடீரென அவரது வீட்டிற்குள் நுழைந்து அவரை சுட்டனர்.
ரத்த வெள்ளத்தில் விழுந்த குலாம் ஹசன் உடனடியாக மீட்கப்பட்டு அவரது குடும்பத்தினர் அவருக்கு…
Discussion about this post