https://ift.tt/3mcTPKR
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாள் புனித திருவிழா… மூலிகைகளால் அபிஷேகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாள் புனித திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி ‘ஏழு மலைகளுக்கு’ மூலிகைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. திருமலையில் ஏழுமலையான் திருமண விழா, ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்கர விளக்கு அலங்கார சேவை உள்ளிட்ட சேவைகள் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த புனித சடங்கு மன்னர் சாலுவ மல்லையா தேவராஜாவால் 1463 ஆம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில்…
Discussion about this post