https://ift.tt/2WaBqTJ
காஷ்மீர் ஒரு தனி நாடு … இந்தியாவும் பாகிஸ்தானும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளன… ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் காஷ்மீர் தனி நாடு என்றும் இந்தியாவும் பாகிஸ்தானும் சட்டவிரோதமாக காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளதாகவும் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
பஞ்சாப் காங்கிரசில் கடந்த சில மாதங்களாக உள் மோதல் தொடர்கிறது. அங்கு கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் நவ்ஜோத் சித்து இடையே மோதல் உச்சத்தில் இருந்தது
இது தொடர்பாக பல சுற்று ஆலோசனைகளுக்குப் பிறகு பஞ்சாப் காங்கிரஸ்…
Discussion about this post