https://ift.tt/3mdf7ba
இந்தியாவை உலுக்கிய ஷீனா போரா கொலை வழக்கு விசாரணை முடிவு…!
இந்தியாவை உலுக்கிய ஷீனா போரா கொலை வழக்கு விசாரணை முடிந்துவிட்டதாக மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அறிவித்துள்ளது. பல்வேறு திருப்பங்களுடன் நடந்து கொண்டிருந்த விசாரணையை எப்படியோ முடித்துவிட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. 2012 இல் நடந்த கொலை பற்றிய எளிய விளக்கம் இங்கே.
ஷீனா போரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி இந்தியா முகர்ஜி, பிரபல பத்திரிகையாளர். மும்பையில் வசித்த இந்திராணி முகர்ஜி, சித்தார்த்த…
Discussion about this post