https://ift.tt/3m1EJYm
சுயஉதவிக் குழுக்களும் சமூக சேவை செய்ய வேண்டும் … பிரதமர் மோடியின் அறிவுரை
பிரதமர் மோடி சுயஉதவிக் குழுக்களுக்கு அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும், வாழ்வாதாரத்தை அதிகரிக்கவும் மட்டுமல்லாமல் சமூகத்திற்கு சேவை செய்யவும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களுடன் வீடியோ கான்பரன்சிங் நடத்தினார்.
அவர்…
Discussion about this post