https://ift.tt/3ABnRvD
முதல்வர் ஸ்டாலினின் அதிரடி அறிவிப்பு … மகிழ்ச்சியடைந்த தமிழிசை சவுந்தரராஜன் ..!
ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் இப்போது அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர். தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதல்வரின் அறிவிப்பை வரவேற்றுள்ளார். அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில், அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.
அதில், “அரசர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை ஆடி திருவாதிரை…
Discussion about this post