https://ift.tt/3ABW7H8
பூமி கண்காணிப்பு செயற்கைகோள் திட்டம் தோல்வி… இஸ்ரோ
இன்று காலை 5.43 மணிக்கு பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் ‘ஜிஎஸ்எல்வி, எஃப் -10’ ராக்கெட் ஏவப்பட்டதாக இஸ்ரோ கூறியது, ஆனால் கிரையோஜெனிக் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டம் தோல்வியடைந்தது.
“இயற்கை பேரிடர்கள், விவசாயம், வனவியல், கனிமவியல் மற்றும் பேரிடர் எச்சரிக்கை ஆகியவற்றை கண்காணிக்க ‘ஈஓஎஸ் -03’ என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
2,268 கிலோ…
Discussion about this post