தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டாவை சந்தித்து பேசினார்.
முன்னதாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ரேவந்த் ரெட்டி சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தெலுங்கானாவில் சைனிக் பள்ளி கட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
அதேபோல், தெலுங்கானாவில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என ஜே.பி.நட்டாவை ரேவந்த் ரெட்டி சந்தித்து வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post