https://ift.tt/2VDxgEl
முதல் டோஸ் ஒரு வகை தடுப்பூசியையும் இரண்டாவது டோஸ் மற்றொரு வகை தடுப்பூசி…. வேலூர் சிஎம்சியில் சோதனை
இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் கொரோனா தடுப்பூசியின் அளவுகள் கலப்பது குறித்து ஆராய்ச்சி செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் டோஸ் ஒரு வகை கொரோனா தடுப்பூசியையும் இரண்டாவது டோஸ் மற்றொரு வகை கொரோனா தடுப்பூசியையும் பரிசோதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பலருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட ஒரே மாநிலம் உத்தர பிரதேசம். உத்தரபிரதேசத்தில் 5,50,52,291 பேருக்கு…
Discussion about this post