https://ift.tt/3Awz1Sf
இந்தியர்கள் உடனடியாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற உத்தரவு
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. தலிபான்கள் நேற்று ஒரே நாளில் 2 மாகாணங்களைக் கைப்பற்றினர்.
இதுவரை 34 மாகாணங்களில் 8 மாகாணங்களைக் கைப்பற்றியதன் மூலம் நிலைமை மோசமடைந்துள்ளது. அனைத்து இந்தியர்களும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் 2001 ல் தொடங்கிய உள்நாட்டுப் போர், அமெரிக்கப் படைகள்…
Discussion about this post