மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைவதாக தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா. டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் தமிழிசையை சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து அவ்ரா கடந்த 10ம் தேதி வெளியிட்ட பதிவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார்.
Discussion about this post