https://ift.tt/3iwgX4y
வெளிநாட்டவர்கள் அரசு இணையதளத்தில் பதிவு செய்து தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி….
இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் அரசு இணையதளத்தில் பதிவு செய்து தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதித்துள்ளது. வெளிநாட்டவர்கள் தங்கள் பாஸ்போர்ட் எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்யலாம் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. முன்னதாக தடுப்பூசி உற்பத்தி குறைவாக இருந்ததால் முன்னணி ஊழியர்களுக்கு மட்டுமே முன்னுரிமை…
Discussion about this post