https://ift.tt/3Ap1klB
பிரதமர் மோடி தலைமையிலான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில்… ரஷ்ய அதிபர் பங்கேற்பு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில், கடல்சார் பாதுகாப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இன்று உயர்மட்ட வீடியோ மாநாட்டை நடத்துகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ரஷ்யா சார்பில் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
ஆகஸ்ட் மாதத்திற்கான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தலைமையை இந்தியா ஏற்றுக்கொண்டது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டத்திற்கு…
Discussion about this post