https://ift.tt/3ApyYHR
இந்தோ-திபெத்திய போலீஸ் படையில் முதல் முறையாக 2 பெண் அதிகாரிகள் நியமனம்
இந்தோ-திபெத்திய போலீஸ் படை (ஐடிபிபி) வரலாற்றில் முதன்முறையாக, இரண்டு பெண் அதிகாரிகள் நேற்று இணைக்கப்பட்டனர்.
இந்தியாவில் சிஆர்பிஎஃப், சிஐஎஸ்எஃப், இந்தோ-திபெத்திய போலீஸ் படை, என்எஸ்ஜி மற்றும் எஸ்எஸ்பி ஆகிய 5 மத்திய போலீஸ் படைகள் உள்ளன. இதில், இந்தோ-திபெத்திய போலீஸ் படையைத் தவிர வேறு படைகளில் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வது சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. 2016 ஆம் ஆண்டு முதல் இந்தோ-திபெத்திய…
Discussion about this post