https://ift.tt/2VDovK7
127 வது சட்ட திருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்… எதிர்க்கட்சி ஆதரவு
மத்திய அமைச்சர் வீரேந்திர குமார் இன்று அரசியலமைப்பு 127 வது சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
மாநிலங்கள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் (OBC) பட்டியலைத் தயாரிக்கும் உரிமையைப் பெறும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாளான இன்று மத்திய அமைச்சர் வீரேந்திர குமார் சட்ட திருத்த மசோதாவை…
Discussion about this post