https://ift.tt/3CvOQKP
என்னை காப்பாற்ற வேறு வழியில்லை .. ராஜேந்திர பாலாஜி…! இன்று பாஜகவில் இணைகிறாரா…?
தமிழக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று டெல்லியில் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக ஆட்சியில் சர்ச்சை மற்றும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் பேசியவர் ராஜேந்திர பாலாஜி. அவர் அதிமுகவில் பாஜகவுக்கு ஆதரவான வர்ணனையாளராகவும் இருந்தார்.
ஒரு கட்டத்தில் மோடி எங்கள் டாடி என்ற வசனத்தை உச்சரித்தார். இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினை ஒருமையில்…
Discussion about this post