https://ift.tt/3rZaEK6
தீவிரவாத நிதியுதவி வழக்கு… ஜம்மு -காஷ்மீரில் அதிரடி சோதனை
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பது தொடர்பாக ஜம்மு -காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக ஜம்மு -காஷ்மீரின் 14 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தி வருகிறது. தடைசெய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களின் அலுவலகங்கள் உட்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனைகள்…
Discussion about this post