https://ift.tt/3CqpjTf
உத்தர பிரதேச தேர்தலில்… மக்களின் மனதை வெல்ல… பாஜகவின் மாஸ்டர் பிளான்….
அடுத்த ஆண்டு உத்தரபிரதேச தேர்தலை முன்னிட்டு பாஜகவை வலுப்படுத்த கட்சித் தலைமை ஒரு சூப்பர் பிளானைக் கொண்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஆட்சியில் இருக்கும் யோகி அரசின் மீது அந்த மாநில மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், தேர்தலை முன்னிட்டு, கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளை பாஜக முடுக்கி விட்டுள்ளது. உத்தரப் பிரதேசம்
பாஜக…
Discussion about this post