https://ift.tt/3rYS6JK
இடைவிடாத எல்லை மோதல் .. அசாமில் மிசோரம் லாரிகள் மீது பயங்கரவாத கொலைவெறி தாக்குதல்!
அசாம் மற்றும் மிசோரம் இடையேயான எல்லை மோதல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. அசாமில் மிசோரம் சென்ற நான்கு லாரிகள் கடத்தப்பட்டதால் இரு மாநிலங்களுக்கு இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
அசாம்-மிசோரம் எல்லை மோதலின் உச்சகட்டமாக ஜூலை 26 அன்று இரு மாநில போலீசாருக்கு இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. அசாமில் இருந்து 6 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர். 40 க்கும் மேற்பட்ட அசாம் போலீசார்…
Discussion about this post