https://ift.tt/3fBdpMA
பேச்சுவார்த்தையின் விளைவாக லடாக் எல்லையில் உள்ள கோக்ராவிலிருந்து படைகளை விலக்கி கொண்ட இந்தியா-சீன ராணுவம்
12-வது சுற்று பேச்சுவார்த்தையின் விளைவாக லடாக் எல்லையில் உள்ள கோக்ராவில் இருந்து இந்திய-சீன துருப்புக்கள் வெளியேறின. இந்தியாவின் அண்டை நாடுகளான சீனாவும் பாகிஸ்தானும் நமது நாட்டின் எல்லைகளை ஆக்கிரமித்து வருகின்றன.
ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து வருகிறது.
இந்த வரிசையில், சீனாவும் இந்திய எல்லையில் அத்துமீற முயற்சி செய்து வருகிறது. அருணாச்சலப் பிரதேச மாநில…
Discussion about this post