https://ift.tt/3fG8dXJ
மனைவியை தனது கணவன் உடல் உறவு வைத்து கொண்டால் விவாகரத்து கோரலாம்
கேரளா உயர் நீதிமன்றம், மனைவியின் அனுமதியின்றி தனது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்யும் கணவனை தண்டிக்க சட்டத்தில் இடமில்லை என்றாலும், அப்படி நடந்து கொள்ளும் கணவனிடமிருந்து விவாகரத்து பெறலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவை சேர்ந்த ஒரு மருத்துவர் திருமணத்திற்கு பிறகு ரியல் எஸ்டேட் துறையில் வேலை செய்ய ஆரம்பித்தார். முறையான வருமானம் இல்லாமல் வியாபாரம் முடங்கியது. தொடர்ந்து மனைவி வருமானத்தில்…
Discussion about this post