‘கேல் ரத்னா’ விருது பெயர் ‘மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா’ என மாற்றப்பட்டது

0

https://ift.tt/3yuOgL5

‘கேல் ரத்னா’ விருது பெயர் ‘மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா’ என மாற்றப்பட்டது

நாட்டு மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ‘கேல் ரத்னா’ விருதுக்கான பெயர் ‘மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா’ என மாற்றப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மத்திய அரசு ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை ஜனாதிபதியிடம் இருந்து வீரர்கள் பெறுவார்கள்.

இந்த சூழலில், விருதுக்கான பெயர் மாற்றம் குறித்து பிரதமர் மோடி…

View On WordPress

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here