https://ift.tt/3ClcBFA
டேட்டா பாதுகாப்பு மசோதா.. கூட்டு குழுவில்… கனிமொழி வெளியே, தயாநிதி மாறன் உள்ளே… நடந்தது என்ன..?
டேட்டா பாதுகாப்பு மசோதாவில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். அதில், திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன் எம்.பி.க்கு இடம் கிடைத்துள்ளது.
2019 ஆம் ஆண்டில், அப்போதைய ஐடி அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனிப்பட்ட டேட்டா பாதுகாப்பு மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.
அப்போது பல எம்.பி.க்கள் மசோதா மீது அதிருப்தி தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து,…
Discussion about this post