https://ift.tt/2WQFNDP
கட்டுமானப் பணிகள் முடிவதற்குள் … அயோத்தி ராமர் கோவில் டிசம்பர் 2023 ல் திறக்கப்படும் … காரணம் என்ன
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானம் 2025 க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் டிசம்பர் 2023 முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்.
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் உள்ள சட்ட சிக்கல் சில ஆண்டுகளுக்கு முன்புதான் தீர்க்கப்பட்டது.
ராமர் கோயில் அறக்கட்டளை அங்கு ராமர் கோயிலை கட்டுவதற்காக அமைக்கப்பட்டது, மேலும் கட்டுமானம் விரைவாக தொடங்கியது.
அயோத்தி ராமர் கோவில்…
Discussion about this post