https://ift.tt/3xnJVbb
டெல்லியில் நடந்த கொடுமை… நீதி விசாரணைக்கு முதல்வர் உத்தரவு…!
டெல்லியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 1 ம் தேதி, தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் ஒன்பது வயது தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். மேலும், சிறுமியின் உடல் வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்டது.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம்…
Discussion about this post