https://ift.tt/3CejwA8
கர்நாடக மாநிலத்தின் 29 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
கர்நாடக மாநிலத்தின் 29 புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் தவர்சந்த் கெலாட் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
எடியூரப்பா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஜூலை 28 அன்று கர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து, அமைச்சரவை விரிவாக்கம் செய்ய டெல்லியில் பாஜக மேலிடத்தில் தொடர் ஆலோசனை நடத்தப்பட்டது.
அமைச்சரவை பட்டியல் இறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று பிற்பகல் 2.15…
Discussion about this post