https://ift.tt/3xpNY6C
மத்தியப் பிரதேசத்தில் 240 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிப்பு..!
240 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செலகான் புதன்கிழமை தெரிவித்தார்.
தென்மேற்கு பருவமழை காரணமாக மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் பேரிடர் நிவாரண குழுக்கள், ராணுவம் மற்றும் விமானப்படை ஆகியவை ஈடுபட்டுள்ளன.
இது குறித்து முதல்வர் சிவராஜ் பேசியதாவது:
குறைந்தபட்சம்…
Discussion about this post