இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்….

0

இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.

வாரத்தின் தொடக்க நாளான இன்று, மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 71.33 புள்ளிகள் அதிகரித்து 80,675 புள்ளிகளாக இருந்தது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 24.20 புள்ளிகள் அதிகரித்து 24 ஆயிரத்து 555 புள்ளிகளாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here