தேசிய தேர்வு முகமை போட்டித் தேர்வுகளை நடத்தி ரூ.3,512 கோடி வருமானம் ஈட்டியுள்ளது.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு க்யூடி, பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ போன்றவை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் வருமானம் குறித்து மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் ராஜ்யசபாவில் பேசினார்.
தேசிய தேர்வு முகமைக்கு 2021-22ல் ரூ.490 கோடியும், 2022-23ல் ரூ.873 கோடியும், 2023-24ல் ரூ.1,65 கோடியும் வருமானம் கிடைத்துள்ளதாக சுகந்தா தெரிவித்தார். ஈட்டிய வருமானத்தில் 87.2 வீதம் பரீட்சை நடத்துவதற்கு செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post