பிரதமர் மோடியை விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு, பா.ஜ.க எம்.பி., கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் மக்களவையில் பட்ஜெட் விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், வன்முறை மற்றும் பயம் நிறைந்த சக்கர வியூகத்தை பிரதமர் மோடி சுமந்து வருகிறார்.
ராகுலின் பேச்சுக்கு பா.ஜ., எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மண்டி தொகுதி பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரனாவத், ராகுலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ராகுல் பயன்படுத்தும் வார்த்தைகள் நாட்டுக்கு நல்லதல்ல என்றும் கங்கனா கூறியுள்ளார்.
Discussion about this post