ஏற்றுமதி … இறக்குமதி முக்கியமானது .. வலைத்தளங்கள்…! Export … Import Important.. Websites…!

0
  • தமிழ்நாடு ஏற்றுமதி மற்றும் தொழில் வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு அரசு, சென்னை – www.investingintamilnadu.com

  • இந்திய அரசின் M.S.M.E வளர்ச்சி நிறுவனம், சென்னை – 32. (துணை இயக்குநர்) – ஏற்றுமதி-www.msmedi-chennai.gov.intexportprom

  • த.நா. தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் இன்னோவேஷன் இன்ஸ்டிடியூட், சென்னை – 32 – https://www.editn.in/

  • துணை இயக்குநர் ஜெனரல், ( வெளிவர்த்தகம்) இந்திய அரசு, சென்னை – 94 – www.dgft.gov.in

  • ரிசர்வ் வங்கி ( வெளிநாட்டு கரன்சி பிரிவு) சென்னை – www.rbi.in.chennai

  • ஏற்றுமதி – இறக்குமதி வங்கி (இந்திய அரசு), சென்னை-www.eximbank.gov.in

  • ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு, சென்னை-2 –https://www.fieo.org/

  • ரெடிமேடு துணிகள் (apparel) ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில், சென்னை- https://www.aepcindia.com/

  • கெமிக்கல் ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில், மும்பாய் –https://chemexcil.in/

  • முந்திரி ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில், கொச்சி, கேரளா- www.cashewindia.org

  • பருத்தி துணிகள் ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில், பம்பாய் – https://cotcorp.org.in/

  • தோல் பொருள்கள் ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில், சென்னை – 3 – www.leatherindia.org

  • இஞ்சினியரிங் பொருள்கள் ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில், சென்னை – 6 – https://www.eepcindia.org/

  • எலக்ட்ரானிக்ஸ் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஏற்றுமதி வளர்ச்சிக் கவுன்சில், புதுடில்லி – http://www.escindia.in/

  • கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில், சென்னை – www.gjepc.org

  • இந்திய சில்க் (பட்டு) வாரியம் – https://www.silkindiacorporation.com/

  • காப்பி வாரியம் பெங்களூரு – www.indiancoffee.org

  • ஏற்றுமதி கடன் உத்திரவாத கார்ப்பரேஷன்- www.ecgc.gov.in

  • ரப்பர் போர்டு, கோட்டயம் – http://www.rbegp.in/

  • வாசனை பொருள்கள் வாரியம், ஸ்பைஸஸ் போர்டு, கொச்சி – http://www.indianspices.com/

  • தேநீர் (தேயிலை) வாரியம், கொல்கத்தா – http://egiccs.teaboard.gov.in/

  • விவசாயப் பொருள்கள் ஏற்றுமதி வாரியம், சென்னை –  www.apeda.com

  • கடல் பொருள்கள் ஏற்றுமதி, வளர்ச்சி கவுன்சில் கொச்சி – www.mpeda.gov.in


ஏற்றுமதி ஆலோசனைக்கான துணை இயக்குநரின் திறனில் தமிழக அரசின் மாவட்ட வர்த்தக மையங்களில் ஆலோசகர்கள் உள்ளனர். டான்ஸ்டியா அசோசியேஷன், சென்னை. டி.என். சிறு, மைக்ரோ மற்றும் கிராமிய தொழில்முனைவோர் சங்கம், சி.ஐ.ஐ.
(இந்திய தொழில்முனைவோர் கூட்டமைப்பு போன்ற நிறுவனங்களும் இலவச ஆலோசனைகளை வழங்கும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here