பாரீஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இவர்களின் ஆட்டத்தை கோடிக்கணக்கான இந்தியர்கள் நள்ளிரவு ஒரு மணிக்கு கூட ஆர்வமுடன் பார்த்ததாக பிரதமர் மோடி அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்து பாராட்டு தெரிவித்தார்.