சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 31-ம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
இந்தியாவில் தற்போது 50க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை-பெங்களூரு, சென்னை-கோவை, கோவை-பெங்களூரு மற்றும் சென்னை-திருநெல்வேலி வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 31ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
Discussion about this post