இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளும் சீனாவுடன் தொடர்ந்து பகைமை கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற உலக தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், சீனாவுடன் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கும் பிரச்சனைகள் உள்ளன.
ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பொருளாதார ரீதியாகவும், தேசப் பாதுகாப்பு ரீதியாகவும் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து கேட்டால், சீனா என்றுதான் பதில் வரும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
அதேபோல், அமெரிக்காவும் சீனா மீது பல்வேறு வகையில் கோபத்தில் உள்ளது என்றார்.
Discussion about this post