அமெரிக்காவின் 245 வது சுதந்திர தினத்தில் ஜனாதிபதி ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
ஜூலை 4, 1776 இல் அமெரிக்கா சுதந்திரம் பெற்றது. அதன் 245 வது சுதந்திர தினம் இன்று (ஜூலை 4) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பல உலகத் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி ட்விட்டரில் ஒரு வாழ்த்து இடுகையை வெளியிட்டார்: ஜனாதிபதி ஜோ பிடனுக்கும் அமெரிக்க மக்களுக்கும் 245 வது சுதந்திர தினத்தன்று வாழ்த்துக்கள். சக்திவாய்ந்த ஜனநாயக நாடுகள் இந்தியாவும் அமெரிக்காவும் சுதந்திரத்தின் மதிப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
Warm felicitations and greetings to @POTUS @JoeBiden and the people of the USA on their 245th Independence Day. As vibrant democracies, India and USA share values of freedom and liberty. Our strategic partnership has a truly global significance.
— Narendra Modi (@narendramodi) July 4, 2021
Click Here :- Tamil News | Today Tamil News | Online Tamil News | Latest News | Tamil News Live | India News | Breaking News | World News | latest Tamil news | Politics News | Cinema news | City News | District News | Sports live news | Technology news updates | Google News
Discussion about this post