தமிழ்நாட்டில் ஏன்…
*நவோதயா பள்ளிக்கூடம் திறக்கப்படவில்லை காரணம் படியுங்கள் யோசியுங்கள் கட்டண விவரம்:-*
*சேர்க்கை கட்டணம் -25 ருபாய்*
*பயிற்சி கட்டணம் – 6- 8 வரை கட்டணம். இல்லை*
*9 – 10 – மாதம் 40 ருபாய்*
*11-12 – மாதம் 50 ருபாய்*
*Computerவகுப்பு -*
_6-10 – மாதம் 20 ருபாய்_
_11-12 – மாதம் 40 ருபாய்_
*#வித்யாலயா விகாஸ் நிதி*
_6-10 மாதம் 160 ருபாய்_
_11-12 மாதம் 160 ருபாய்_
_11-12(science stream) மாதம் 200 ருபாய்_
_கட்டணம்_
*பின்வரும் நபர்களுக்கு கட்ணம் இல்லை*
(பெண்கள்
SC/ST
பள்ளி ஊழியர் பிள்ளைகள்
இரானுவ வீரர் பிள்ளைகள்
துணை இராணுவ வீரர்(1962,1965,1972,1999) போர்களில்் இறந்தவர் அல்லது ஊனமுற்றோர் பிள்ளைகள் )
இந்த பள்ளிகளை தமிழ் நாட்டுல திறக்க ஏன் அனுமதிக்கவில்லை?
நவோதயா பள்ளி மாணவர்கள் மொத்தம் 14,183 பேர் NEET தேர்வு எழுதினர். 11,857 பேர் தேர்ச்சி பெற்றனர். 7,000 பேர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இதன் மூலம் நவோதயா பள்ளிகளின் தரம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒன்று கூட தமிழகத்தில் இல்லை.
*இந்த பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்காதது யார்?*
*இந்த கேடு கெட்ட திராவிட கட்சிகள்தான். குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகம். காரணம் தமிழ்நாட்டில் இருக்கும் தனியார் பள்ளிகளில் நாற்பது சதவீதம் இவர்கள் நடத்தும் பள்ளிகள். மீதம் அரசு உதவி பெற்று கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்தும் பள்ளிகள். பத்து சதவீதம் மற்றவைகள். நவோதயா பள்ளிகள் வந்தால் இவர்கள் தொழில் பாதிப்படையும் எண்பதாலேயே திமுக இதை எதிர்கின்றது. இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் நவோதயா பள்ளிக்கள் இல்லை என்பது முற்றிலும் உண்மை. நவோதயா பள்ளிகள் வந்தால் அரசு வேலை வாய்ப்பு பெருகும். அதையும் திமுக தடுத்து வருகிறது என்பது வேதனையான விடயம்.
இதை பார்க்கும் பெற்றோரே,மாணவர்களே, தயவுசெய்து நாளை நம் பிள்ளையுடன் கவலைகள் அற்று முழுமையாக மகிழ்ச்சியுடன் வாழவும், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர்ந்து பணத்தையும் இழந்து கடனையும் சேர்த்து வைத்து, மகிழ்ச்சியையும் இழக்கும் நிலை இனி வராமல் இருக்க இதை ஒவ்வொரு நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் அதிகமாக தயவுசெய்து பகிரவும்.
Click Here :- Tamil News | Today Tamil News | Online Tamil News | Latest News | Tamil News Live | India News | Breaking News | World News | latest Tamil news | Politics News | Cinema news | City News | District News | Sports live news | Technology news updates | Google News
Discussion about this post